Thursday 25 February 2010

என் எண்ணங்கள்

கி ர அவர்களும் பார்சி எழுத்தாழரான ரோஹின்டன் மிஸ்ட்ரி அவர்களும் சற்று ஏறக்குறைய ஒரே எண்ணப் பதிவினையே தாங்கள் நூல்களில் பதிவு செய்திருக்கிறார்கள். இருவரின் கதாபாத்திரங்களும் தாங்கள் சமுதாய வாழ்க்கையை பிரதிபலிக்கிறார்கள்.

இரு எழுத்தாளர்களும் தாங்கள் ஆதங்கங்களை தங்களின் கதை மாந்தர்களின் வாயிலாகவே சமுதாயத்திற்கு தெரிவிக்கிறார்கள் .அனல் பறக்கும் செய்திகளை மிகவும் எளிதாக உரைக்கின்றனர்.
இரு எழுத்தாளர்களும் வாழ்ந்த சூழல் வேறு பட்டதாக இருக்கலாம் .அனால் என்ன ஒட்டங்கள்
ஒன்றுதான் .